நேசத்துடன் தொடர்பு கொள்ள…

0
749

நேசகானத்தின் 5 ம் ஆண்டில் 2020 ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளோம்.

இணைய உலகில் மிகப்பெரிய அங்கீகாரம் அளித்து நேசகானத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும்,வானொலிக் கலைஞர்களுக்கும்,ஊடக நண்பர்களுக்கும்,விளம்பரதாரர்களுக்கும்,ஆர்வலர்களுக்கும்,ஸ்பான்சர்களுக்கும் எங்கள் அன்பான நன்றி.

இன்று புதிதாய் பிறந்த உணர்வுடன் மேலும் பல புதுமைகள் படைத்து,
உலகத் தமிழ்களின் கலை மேடையில் திறமையானவர்களை அரங்கேற்ற காத்திருக்கிறோம்…

உங்கள் மகிழ்ச்சிக்காக எங்கள் பயணம் நேசமுடன் தொடரும்…

நேசகானம் வானொலிக் குடும்பம்

www.nesaganam.com

Apps : nesaganam radio

வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் :

nesammedia@gmail.com

Mobile : +91 8668103301

WhatsApp : +91 8668103301

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here