நேசகானம் வானொலியில் எங்கேயும் எப்போதும் உங்கள்
மனம் விரும்பும் பாடல்களையும்,நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழுங்கள்.
தினமும் மாலை 4 மணிக்கு
கோவையிலிருந்து RJ பத்மா தொகுத்தளிக்கும் சாரல் பாடும் சங்கீதம் – இடைக்கால பாடல்களின் இனிய தொகுப்பு
இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும்
ஏஞ்சலின் இசை ஊஞ்சல்
Dreams Express
பல்சுவை தகவல்களோடு நேசம் உங்கள் சாய்ஸ்,கலக்கல் ஜோக்ஸ்,
ட்ரெண்டிங் நியூஸ்,வீட்டுக் குறிப்புகள்
இரவு 9 மணிக்கு
இலங்கை வானொலியின் இனிய நினைவுகளை மீட்டெடுக்கும்
கவிதைக்குயில் பா.ராகினி பாஸ்கரன் வழங்கும்
இசையின் மடியில்
இரவுதோறும் 10 மணிக்கு ஈரோடு வி.உமாபதி தேர்ந்தெடுத்து இசை விருந்தளிக்கும் காற்றினிலே வரும் கீதம்.
நெஞ்சம் மகிழ்ந்திருக்க
நேசமாக நேசகானத்துடன்
எந்நாளும் இணைந்திருங்கள்…
இணையத்தில் கேட்க
ஆன்ட்ராய்ட் ஆப்பில் கேட்க :
நேசகானம் செயலி லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.nesaganam.android