கலை ஆர்வலர்கள் கவனத்திற்கு…

0
1827

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே…
நேசகானம் வலைத்தள வானொலி இது உலகத்தமிழர்களின் கலை மேடை .

நேசகானம் வானொலி வழியாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் உங்களுக்கு ஆர்வம் உண்டா ?

தங்களிடம் லேப்டாப் இருக்கிறதா ?
இல்லை என்றால் மொபைல் போதும்.

தங்களின் தனித்திறமைகள் என்ன ?
நேச கானம் குழுவினரோடு இணைந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா ?

கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்த பணிகளை செய்வதிலே விருப்பமுள்ளவர்கள் தயங்காமல் எங்களை மின்னஞ்சல் வழியாகவும் (email : nesammedia@gmail.com ) வாட்ஸப் வழியாகவும் அணுகலாம்…( whatsapp : +91 8668103301 )

தங்களின் எழுத்தாக்கங்களை உலகத்தமிழர்களின் கலை மேடையாக விளங்கும் நேச கானம் இணையதளத்தில் வெளியிட உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஆன்மீகம் ,மரபு ,கலாச்சாரம், பண்பாடு ,தொல்லியல், கதைகள் ,சினிமா ,இசை, சமையல் ,குழந்தை வளர்ப்பு, வீட்டு உபயோக குறிப்புகள், இசை விமர்சனம் ,சினிமா விமர்சனம் ,மருத்துவ குறிப்புகள் ,அனுபவங்கள் பயணக் கட்டுரைகள் ,ஜோக்ஸ் அனைத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு உங்களை அறிமுகப்படுத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகத்துறையில் முத்திரை பதித்து வரும் நேச கானம் உங்களை அன்புடன் வரவேற்கிறது…

இணையதள வடிவமைப்பு, ஆன்ட்ராய்டு ஆப்ஸ் உருவாக்கம் ,மின்புத்தகங்கள் உருவாக்கம் ,அச்சுப் புத்தகங்கள் உருவாக்கம் என பல தளங்களில் இயங்கி வரும்
நேசம் மீடியா ஒர்க்ஸ் மூலமாக நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் நவீன தொழில்நுட்பங்களை உங்களுக்கு புரியும் வண்ணமாக எளிதாக சொல்லித் தர நாங்கள் தயார் .

வாருங்கள் இணையத்தால் இணைந்திருப்போம்… எந்நாளும் மகிழ்ந்திருப்போம்!

பாதங்கள் நடக்கத் தொடங்கினாள் பாதைகள் மறுப்பதில்லை …

உங்கள் நண்பன் …
காரைக்கால் கே பிரபாகரன்

நேசம் மீடியா ஒர்க்ஸ்

எமது தொழில் நுட்ப இணைய தளம் : www.nesammedia.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here