கடிகாரம் கட்டுவது ஏன் தெரியுமா?

0
1777

⌚⌚⌚⌚⌚⌚⌚⌚⌚

பெரும்பாலான ஆண்கள் இடது கைகளிலேயே கைக்கடிகாரத்தை அணிகிறார்கள்.
அதற்கு நேர் மாறாக பெண்கள் கைகடிகாரத்தை வலது கைகளில் அணிகிறார்கள்..
சில விதிவிலக்குகள் இருந்தாலும்….
அவரவர் வசதிக்கு ஏற்ப அதை அணிகிறார்கள் என்றாலும்..
இந்த செயலுக்கும்
அணிபவர்களின் மனநிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு
இருப்பதாகவே காலம் காலமாக நம்பப்பட்டு வந்தது…..

இன்றும்
நம்பப்பட்டு வருகிறது…
மிக்ச்சிகன் பல்கலைகழகத்தில் க்யூபாவை சேர்ந்த ஜார்ஜ் போலே [George Bole] என்பவரும்
போலந்தை சேர்ந்த எர்னெஸ்ட் ரூதர்போர்டு [Earnest Rutherford] என்பவரும்
இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை
ஆராய்ந்தார்கள்.

இரண்டாண்டு கால ஆராய்ச்சியின் முடிவில் தங்களது
ஆய்வறிக்கையை சர்வதேச
விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்ப்பித்தார்கள்..
முடிவுகள் சற்று அதிர்ச்சி தரக்கூடியவையாகவே அமைந்தன..
இருந்தாலும்
பல விஞ்ஞானிகளின் எதிர்ப்புகளுக்கும்..
கைதட்டல்களுக்கும் மத்தியில் இவர்கள் தங்கள்
ஆராய்ச்சியின்
முடிவுகளை இதர விஞ்ஞானிகளை
ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்.

ஆண்கள் இடக்கையிலும்..பெண்கள் வலக்கையிலும் கைக்கடிகாரம் அணிவது


“மணி” என்னாச்சு ன்னு பார்க்கத்தான் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here