ஊடகச் சேவைகள்

0
752

உலகத் தமிழ் உறவுகளுக்கு …

உங்கள் அன்பு நண்பன் கே.பிரபாகரன் எழுதும் மின் மடல்.
நலம்.நலமறிய ஆவல்!

சமூக வலை ஊடக உலகில் உங்கள் படைப்பாக்கங்களை வெளியிட எமது நேசம் மீடியா ஒர்க்ஸ் காத்திருக்கிறது.

பிரத்யேக இணையதளம்,ஆன்ட்ராய்ட் செயலி,Youtube சேனல் மற்றும் இணைய வானொலி என உங்களுக்கான தளங்களை வலை உலகில் உருவாக்கித் தருகிறோம்.

தொடர்ந்து இந்த தளங்களில் நீங்கள் இயங்குவதன் மூலம் உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்திக் கொள்வதோடு கூகுள் நிறுவனத்திடமிருந்து நேரடியாக விளம்பர வருவாய் ஈட்டவும் வாய்ப்புகள் உள்ளது.

இணையத்தில் தமிழ் மொழிக்கு வணிக மொழி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும் உலகெங்கும் பரந்து விரிந்த முன்மை காணொளி ஊடகமான Youtube மூலம் உங்கள் படைப்புகளை வெளியிட்டு உலக தமிழர்களின் மனம் கவர்ந்த படைப்பாளி ஆகலாம். விளம்பர வருவாயும்
ஈட்டலாம்.அதற்கு அடிப்படையான மென்பொருட்கள் சில உங்களுக்குத் தேவை.

வாட்ஸப்,முகநூல் போல நீங்கள் எளிதாக நீங்கள் உங்கள் பிரத்யேக தளத்தை பயன்படுத்தலாம்.

திரை விமர்சனம் மூலம் பல லட்சங்களில் சம்பாதிக்கும் விமர்சகர்கள் உண்டு.

சமையல் வீடியோக்கள் மூலம் ஒரு கோடிக்கு மேல் சம்பாதித்துள்ள Youtube சேனலும் உண்டு.

செய்தி,கதை,இலக்கியம்,கவிதை,ஜோக்ஸ்,மிமிக்ரி,பாட்டு,சொற்பொழிவு,நடனம் என தங்களுக்கு பிடித்த எந்த விதமாகவும் நீங்கள் உங்களது ஆக்கங்களை வெளியிடலாம்.

இயல்,இசை,நாடகம் எந்தக் கலையிலும் படைப்பாக்கங்களை உருவாக்கலாம்.

அதற்கு தேவையான திட்டமிடல்,எளிய பயிற்சி,தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு என்னை வாட்ஸப் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மிகக் குறைந்த கட்டணத்தில் உங்களுக்கான தரமான இணையச் சேவையை எமது நேசம் மீடியா உங்களுக்கு வழங்கும்.

நம் முன்னோர்களுக்கு கிடைக்காத அற்புதமான வாய்ப்புகளை இன்றைய தகவல் தொழில்நுட்பம் நமக்கு அளித்துள்ளது.

அலாவுதீனுக்கு கிடைத்த அற்புத விளக்கை விட சக்தி வாய்ந்தது இன்றைய வலை ஊடகம்.

காலம் தரும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்!
கனவுகள் மெய்ப்படும்.

நேசமுடன்,
கே.பிரபாகரன்
காரைக்கால்.

மின்னஞ்சல் : nesammedia@gmail.com

வாட்ஸப் :

+91 8668103301
+91 9488992571

மாதிரி இணையதளங்கள் :

www.nesaganam.com
www.vannathuli.com
www.tamilnadham.com
www.natrinai.org
www.kprabakaran.nesaganam.com

எமது Youtube :
nesaganam channel

எமது ஆன்ட்ராய்ட் செயலி :

nesaganam


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here