இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…

0
715

🛵 அவசியம் படியுங்கள் 🛵

வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும் ஒரு தகவல் தற்பொழுது ஹெல்மெட் இல்லாமல் லைசென்ஸ் இல்லாமல் இன்சூரன்ஸ் இல்லாமல் FC இல்லாமல் வாகனம் ஓட்டி காவல்துறையினர் ஆய்வில் பிடிபட்டால் முன்பு மாதிரி (Spot fine)ரூபாயாக கட்ட முடியாது அதற்க்குபதில் ATM கார்டு கொண்டு Swipe மெஷினில் தான் கட்டமுடியும் (இது லஞ்சத்தை தவிர்க்க அரசால் எடுக்கப்பட்ட முடிவு)ஒரு வேலை உங்களிடம் ATM கார்டு இல்லையென்றால் பயப்பட வேண்டாம் நோட்டீசை வாங்கிக்கொண்டு அஞ்சல்துறை ஸ்டேட் பேங் (SBI)மற்றும் ஈ சேவைமையம் போன்ற இடங்களில் கட்டிக்கொள்ளலாம் இதற்கு 3 மாதங்கள் அவகாசம் உண்டு போலீஸார் தந்த நோட்டீசை உடனடியாக Xerox எடுத்துவிடவும் ஒரே நாளில் அது அழிந்துவிடும் (இனிமேல் தான் விஷயம் இருக்கின்றது அதையும் படியுங்கள்)நோட்டீஸ் வாங்கியாச்சு வண்டியை அனுப்பீட்டாங்க இனி பைன் கட்டாட்டி நம்ம யார் கேட்க்க போராங்க அப்படித்தானே நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை ரேசன் கார்டில் பொருள் வாங்க முடியாது EB பில் கட்டமுடியாது ,டிரைவர் உரிமத்தை ரத்து செய்து விடுவார்கள் ஆதார் கார்டுடன் தொடர்பு இருப்பதால் இவ்வளவும் சாத்தியம் எனவே குறித்த காலத்தில் பணத்தை செலுத்துவது நல்லது!!!

தகவல்,
கன்ஷ்யூமர் ஆக்டிவிஷ்டு,
கவி.தமிழ்செல்வன்,
மாநில இணைச்செயலாளர்,
தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு,சென்னை.

நன்றி : சின்ட்ரெல்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here