இணையத்தால் எளிதாகும் சாதனைகள்

0
653

நேசம் மீடியா ஒர்க்ஸ்

உலகம் உங்கள் விரலைசைவில்

இணைய தளம்
உங்கள் விரும்பத்திற்கேற்ப வண்ணமயமான இணையதளங்களை
உருவாக்கலாம்.
உங்கள் வணிகத்தை பெருக்க இணையதளங்களை உருவாக்கலாம்
செய்தி,பத்திரிக்கை,பொழுதுபோக்கு என அனைத்து வகை இணைய தளங்களையும் தொடங்கலாம்

ஆன்ட்ராய்டு செயலி
உலகமே இப்போது ஆன்ட்ராய்ட் மயமாகிவிட்டது.ஆன்ட்ராய்டு செயலி மூலம் தங்கள் சேவைகளை உலகிற்கு வழங்குங்கள்

இணைய வானொலி
ரேடியோ சர்வர்

வானொலி உலகில் தடம் பதிக்க இணைய வானொலியை இப்போதே
தொடங்குங்கள் …

Youtube – தொழில்முறைத்தளம்
தொழில்முறையாக செயல்பட்டு உலக நாடுகள் எங்கும் வரவேற்பை பெறலாம் வாங்க

இணைய தொலைக்காட்சி
வீடியோ சர்வர்

உலகெங்கும் காட்சி ஊடகத்தின் வாயிலாக உங்கள் ஆக்கங்களை
ஒளிபரப்பலாம்.
அதற்கான தொழில்நுட்ப சேவைகளை அறிய …

தொழில்நுட்ப பயிற்சி
உங்களுக்கு எளிதாக புரியும் நம் தமிழ் மொழியில் இணைய உலகில் செயல்பட தொழில்நுட்ப பயற்சிகள் பெறலாம்

மென்பொருள் நிறுவுதல்
உங்கள் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கவும்,கனவுகளை இணையத்தில் அரங்கேற்றவும் அனைத்து வகை மென்பொருட்களும் உங்கள் கணினியில் நிறுவித்தரப்படும்…

உபகரணங்கள்
உங்களுக்கு தேவையான கணினி,ஒலிபரப்பு சாதனங்கள்,வீடியோ உபகரணங்கள் வாங்க
இங்கே ஆலோசனைகள் கிடைக்கும்…

ஆடியோ விளம்பரங்கள்

உங்களுக்கு தேவையான ஒலிப்பதிவு பணிகள்,
ரேடியோ விளம்பரங்கள் தயாரித்து தருகிறோம்…

மின்புத்தகங்கள்

வாசிப்பை நேசிக்கும் உள்ளங்களுக்காக
எமது இணையம் வழங்கும்
மின் புத்தகங்கள்

வாடிக்கையாளர் சேவை & தொடர்புக்கு :
நேசம் மீடியா ஒர்க்ஸ்,
11,அரசு மருத்துவமனை வீதி,
நெடுங்காடு.
காரைக்கால் மாவட்டம்.

PIN – 609603.
வாட்ஸப்ல வாங்க : ‎

+91 9488992571

மின்னஞ்சல் : nesammedia@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here